இலை அப்பம்|Ilai Appam cooking tips in tamil

அரிசி மாவு – 1 கப்,
வெல்லம் – 1 கட்டி,
தேங்காய்த் துருவல் – 1 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை,
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை,
வாழை இலை – தேவைக்கு.

Ilai Appam,Ilai Appam in tamil,Ilai Appam seivathu eppadi,Ilai Appam recipe

முதலில் பூரணத்தைத் தயார் செய்ய வேண்டும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அதில் தேங்காய்த் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து சுருண்டு வரும் வரை கொதிக்க விடவும். பின் அதைத் தட்டில் கொட்டிக் கொள்ளவும். இதுதான் பூரணம். அரிசி மாவில் உப்புச் சேர்த்துக் கொள்ளவும். அதில் சுடு தண்ணீர் சேர்த்து மாவைப் பிசையவும். பிசைந்த மாவை வாழை இலையில் வட்டமாகத் தட்டவும். நடுவில் பூரணத்தை வைத்து மூடவும். அதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors