கார முறுக்கு|kara murukku samayal kurippu

Loading...

புழுங்கல்ரிசி& 800 கிராம்
பொட்டுக்கடலை     & 250 கிராம்
உப்பு & தேவையான அளவு
பெருங்காயம்& சுண்டைக்காய் அளவு
வர மிளகாய்& 25
எண்ணெய்& முறுக்கு வேக வைப்பதற்கு தேவையானது

 

 

kara murukku,kara murukku recipe,kara murukku recipe in tamil,murukku tips in tamil

அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து, அத்துடன் பெருங்காயம், ஊற வைத்த மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிரைண்டரில் கெட்டியாக ஆட்டவும். சூடான எண்ணெயை ஒரு கரண்டி மாவில் விட்டு பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும், அதில் ரிப்பன் பக்கோடா கட்டை அல்லது முள்ளு முறுக்கு கட்டை கொண்டு மாவைப் பிழிந்தெடுக்கவும்.
பூரி செய்யும் போது ஒரு ஸ்பூன் ரவை சேர்த்து மாவு பிசைந்தால் பூமி அமுங்காமல் உப்பியபடியே இருக்கும்.

Loading...
Loading...
Categories: Diwali Recipes in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Recent Recipes

Sponsors