கருவாட்டு குழம்பு|karuvadu kuzhambu samayal kurippu

*ஆச்சி மசாலா-1 பாக்கெட்
*மிளகாய்-3
*புளி -சிறிதளவு
*சுத்தபடுத்திய கருவாடு
*உப்பு -தேவையான அளவு
*கடுகு -தேவையான அளவு
*எண்ணெய் -தேவையான அளவு
*பூண்டு-6 பல் அரிசி
*முருங்கைகாய்
*கத்திரிக்காய் -2
*உருளைகிழங்கு -2
*சிறிய வெங்காயம்-சிறிதளவவு
*தேங்காய்-தேவையான அளவு
*ஒரு பாத்திரத்தில் மசாலாவை போட்டு நன்கு கலக்கி அடுப்பில் வைத்து விடவேண்டும்.குழம்பு கொதிக்கும் நேரத்தில் மிளகாய் பூண்டு முருங்கைகாய் கத்திரிக்காய் உருளைகிழங்கு போன்றவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி போட வேண்டும்

 

karuvadu kuzhambu,karuvadu kuzhambu seivathu eppadi,karuvadu kuzhambu cooking tips in tamil,karuvadu kuzhambu seimurai,karuvadu kuzhambu tamil nadu style

*சிறிது நேரத்திற்கு பின்பு கருவாடு போட்டுவிடவேண்டும்.அதனை கிளறி விட கூடாது. ஏனெனில் கருவாடு கரைந்து விடும்

*பின்னர் சிறிதளவு தேங்காய் சிறிய வெங்காயம் சீரகம் போன்றவற்றை வைத்து அரைத்து கொள்ள வேண்டும்,அந்த தண்ணீரில் புளியினை கரைய வைத்து கருவாடு வாசனை வருகின்ற போது புளி கரைசலை ஊற்றி  உப்பு சேர்த்து இறக்க வேண்டும்

*சுடசட சாதத்தில் குழம்பு ஊற்றி சாப்பிட சூப்பராக இருக்கும்

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors