கேரளா அப்பம்|kerala appam recipes in tamil

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 2கப்

துருவிய தேங்காய்

சோறு

ஈஸ்ட் -1/2tsp

சீனி – 2-3tsp

உப்பு

 

 

kerala appam,kerala appam seivathu eppadi,kerala appam samayal kurippu,kerala appam cooking tips in tamil,kerala appam in samayal

செய்முறை

பச்சரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் சோறு சேர்த்து அரைக்கவும். பின் அதில் ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி இட்டு கலந்து சில மணிநேரம் வைக்கவும். அதன் பின்பு திக்காக வந்ததும் ஆப்ப சட்டியில் சுட்டு பரிமாறுங்கள்.

Loading...
Categories: Kerala Samayal Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors