கோவில் அப்பம்|kovil appam tamil nadu samayal kurippu

பச்சரிசி                & 800 கிராம்
உளுத்தம் பருப்பு        & 100 கிராம்
வெல்லம்            &  கிலோ
பூவன் வாழைப்பழம்        & 4
தேங்காய் மூடி            & 3 மூடி
சோடா உப்பு            & ஒரு சிட்டிகை
எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து ஆட்டுக் கல்லில் மாவு பக்குவத்தில் ஆட்டவும். பின்னர் சிறிது சோடா உப்பைச் சேர்த்து தோசைக் கல்லில் ஊத்தப்பம் போல் ஊற்றி வேக வைக்கவும். ஓரம் முறுகாமல் வரும். பின் அதை வெட்டவும்.

 

kovil appam,kovil appam samayal,cooking tips in tamil kovil appam,kovil appam seivathu eppadi,appam vagaigal

அடை, வடை ஆகியவற்றிற்கு ஆட்டியதும் அவற்றை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வெங்காயம் சேர்க்காமல் குளிர்சாதனப் பெட்டியின் ஃப்ரீஸரில் வைத்து விடவும். தேவைப்படும் போது 3 மணி நேரம் முன்பு வெளியே எடுத்து வைத்து விட்டு உருகியதும் வெங்காயம் சேர்த்து கலந்து சுடலாம்.
இது 7& 10 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம், பிராமண சமையல்

Leave a Reply


Sponsors