குதிரை வாலி பால் அப்பம்|kuthiraivali paal appam recipe in tamil

தேவையானவை;
குதிரைவாலி  அரிசி  1 கப்,
பால்- 1/4 லிட்டர்,
சர்க்கரை- 100 கிராம்,
மைதா- 2 டீஸ்பூன்,
ஏலக்காய்- 4
kuthiraivali paal appam,kuthiraivali paal appam in samayal,kuthiraivali paal appam recipe ,kuthiraivali paal appam seimurai
செய்முறை-
காய்ச்சிய  பால்  சேர்த்துக்  குதிரைவாலியை  ஊறவைத்து  சர்க்கரை  சேர்த்து   அரைக்கவும்.  இட்லிமாவு
பதத்திற்கு  எடுக்கவும்’ மைதா , சிட்டிகை  உப்பு  சேர்த்துக்  கலக்கி  காய்ந்த  எண்ணெயில்  கரண்டியால்
மொண்டு  ஊற்றி  மிதமான  தணலில்  நிதானமாக  வேகவிட்டு  எடுக்கவும்
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors