முறுக்கு வடை | murukku vadai tamil language

Loading...

தேவையானவை :-
பச்சரிசி – 4 கப்
வெள்ளை உளுந்தம்பருப்பு – 1 1/2 கப்
உப்பு – 1 2 டீஸ்பூன்
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.
செய்முறை:-
பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும். நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும்.பச்சரிசியை சிறிது ஈரத்தோடு பொடிக்கவும்.

 

murukku vadai, murukku vadai samayal, murukku vadai tamil, murukku vadai cooking,tamil nadu vadai recipes

வெள்ளை உளுந்தம்பருப்பை சிவப்பாக வெதுப்பி பொடிக்கவும்.  இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும் உப்பும் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும்.

ஒரு கையளவு மாவை எடுத்து எண்ணெய் அல்லது நெய் தடவிய ஷீட்டில் விரல்களால் சுழற்றி முறுக்கு செய்யவும்.

எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொன்றாகப் பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்

Loading...
Loading...
Categories: Diwali Recipes in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Recent Recipes

Sponsors