நெய் முறுக்கு|nei murukku recipe cooking tips in tamil

பச்சரிசி& ஒரு கிலோ 600 கிராம் திரித்தது.
பாசி பருப்பு& 200 கிராம்  வறுத்தது திரித்தது
வறுகடலை (அ) பொட்டுக்கடலை & 400 கிராம் திரித்தது
வெண்ணெய்& 50 கிராம்
கசகசா& 25 கிராம்
உப்பு & தேவையான அளவு
சிறுஞ்சீரகம்& 2 அல்லது 3 ஸ்பூன்
எண்ணெய்& முறுக்கு பிழிவதற்குத் தேவையானது ரீபைண்டு ஆயில்
பச்சரியை மாவு மிஷினில் திரித்து, பின் வறுத்த பாசிப் பருப்பு + பொட்டுக் கடலையை மிக்சியில் திரித்து அனைத்தையும் சலித்து, வெண்ணைய் சேர்க்கவும்.

 

nei murukku,nei murukku seivathu eppadi,nei murukku tamil,nei murukku how to make,nei murukku tamil samayal kurippu,nei murukku sweet recipe

தேவையான அளவு உப்புக் கரைத்து ஊற்றி, கசகசாவை பொரித்துப் போட்டு, சீரகத்தை கையால் நன்கு கசக்கிப் போட்டு, மாவை வேண்டிய அளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். முறுக்குக் கட்டையில் வைத்து, வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் அதில் முறுக்காகப் பிழிந்து வெந்ததும், திருப்பி விட்டு, பின்னர் எடுத்து சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளவும்.

வீட்டில் உள்ள தண்ணீரில் (தண்ணீர் கடுமையாக இருந்தால்) சாதம் செய்யும் போது சோறு மஞ்சள் நிறமாக இருப்பதைத் தவிர்க்க, அரிசியுடன் ஒரு கரண்டி மோரையும் விட்டு சோறு வடித்தால் நல்ல வெண்மை நிறமாக இருக்கும்.

Loading...
Categories: Diwali Recipes in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors