நெத்திலிக் கருவாடு வறுவல்|nethili karuvadu fry recipe in tamil

Loading...

தேவையானவை :

  • வெங்காயம் – 2
  • தக்காளி – 1
  • பச்சைமிளகாய் -1
  • சாம்பார் மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
  • உப்பு – சிறிதளவு
  • நெத்திலி கருவாட்டு -200 கிராம்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

nethili karuvadu fry recipe in tamil,nethili karuvadu poriyal,nethili karuvadu fry seivathu eppadi,nethili karuvadu samayal kurippugal,nethili karuvadu fry cooking tips in tamil

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கருவாட்டை போட்டு வெந்நீரை ஊற்றி வைக்க வேண்டும். பின்பு வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போன்றவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

அதன் பிறகு கருவாட்டையும் போட்டு வதக்கி விட்டு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளற வேண்டும். கருவாடு வெந்ததும் இறக்க வேண்டும்.

Loading...
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors