Archive for November, 2015

தேவையான பொருட்கள் பச்சரிசி – 2கப் துருவிய தேங்காய் சோறு ஈஸ்ட் -1/2tsp சீனி – 2-3tsp உப்பு     செய்முறை பச்சரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் சோறு சேர்த்து அரைக்கவும். பின் அதில் ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி இட்டு கலந்து சில மணிநேரம் வைக்கவும். அதன் பின்பு திக்காக வந்ததும் ஆப்ப சட்டியில் சுட்டு பரிமாறுங்கள். Follow

தேவையான பொருட்கள் : வரகு – 200 கிராம், உளுந்து – 50 கிராம், தேங்காய் – சிறிதளவு இஞ்சி – 1 துண்டு, புளித்த மோர், பச்சை மிளகாய், உப்பு – தேவையான அளவு, சின்ன வெங்காயம் – 10. செய்முறை : • சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். • தேங்காயை துருவிக் கொள்ளவும்.   • வரகுடன் உளுந்து, இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்,   Read More ...

தேவையானவை; குதிரைவாலி  அரிசி  1 கப், பால்- 1/4 லிட்டர், சர்க்கரை- 100 கிராம், மைதா- 2 டீஸ்பூன், ஏலக்காய்- 4 செய்முறை- காய்ச்சிய  பால்  சேர்த்துக்  குதிரைவாலியை  ஊறவைத்து  சர்க்கரை  சேர்த்து   அரைக்கவும்.  இட்லிமாவு பதத்திற்கு  எடுக்கவும்’ மைதா , சிட்டிகை  உப்பு  சேர்த்துக்  கலக்கி  காய்ந்த  எண்ணெயில்  கரண்டியால் மொண்டு  ஊற்றி  மிதமான  தணலில்  நிதானமாக  வேகவிட்டு  எடுக்கவும் Follow

வரகு  1 1/2 கப், உளுத்தம்பருப்பு  1/2 கப், கடலைப்பருப்பு  1 டீஸ்பூன், வெந்தயம்  1/2 டீஸ்பூன், ஜவ்வரிசி அல்லது கெட்டி அவல்  2 டேபிள்ஸ்பூன், தயிர்  1/4 கப், வறுத்த மோர் மிளகாய்  2 டீஸ்பூன் (விரும்பினால்), உப்பு  சுவைக்கேற்ப, தேங்காய் எண்ணெய்  2 கரண்டி. தாளிக்க… துருவிய தேங்காய்  1/4 கப், கடுகு  1/4 டீஸ்பூன், பாதி உளுத்தம் பருப்பு  1/4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை    Read More ...

தேவையான பொருட்கள் மைதா மாவு – ஒரு கப் வாழைபழம் – இரண்டு முந்திரி துண்டு – இரண்டு டீஸ்பூன் ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன் சர்க்கரை – கால் கப் சோடா மாவு – ஒரு சிட்டிகை உப்பு – ஒரு சிட்டிகை செய்முறை ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, வாழைபழம் நன்கு குழைத்தது, முந்திரி துண்டுகள், ஏலக்காய் தூள், சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அப்பம்   Read More ...

செய்முறை – ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு மூன்றையும் கலந்து வைக்கவும். அச்சு வெல்லத்தை 200 கிராம் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வடிகட்டிய பாகை கலந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.   Read More ...

வெள்ளை அப்பம் தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப் உளுத்தம்பருப்பு – 1 /2 கப் தேங்காய் – 1 (பால் எடுத்துக் கொள்ளவும்) சமையல் சோடா – சிறிது உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும். மாவை நன்றாக நுரைக்க அரைத்துக் கொள்ளவும். மாவுடன் உப்பு, தேங்காய்ப்பால், சமையல் சோடா   Read More ...

கோதுமை மாவு – 1 கப், வெல்லம் – 50 கிராம், வாழைப்பழம் – 1, ஏலக்காய் – 2, தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, அதில் வாழைப்பழம், கோதுமை மாவு, ஏலக்காய் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு நன்கு கரைத்துக் கொள்ளவும். பின் குழிப் பணியாரக் கல்லில் வேக விட்டு எடுத்துப் பரிமாறவும். Follow

பச்சரிசி                & 800 கிராம் உளுத்தம் பருப்பு        & 100 கிராம் வெல்லம்            &  கிலோ பூவன் வாழைப்பழம்        & 4 தேங்காய் மூடி            & 3 மூடி சோடா உப்பு            & ஒரு சிட்டிகை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து ஆட்டுக் கல்லில் மாவு பக்குவத்தில் ஆட்டவும். பின்னர் சிறிது சோடா உப்பைச்   Read More ...

தேவையான பொருட்கள் பழுத்த நேந்திரம் பழம் – இரண்டு மைதா – இரண்டு கப் அரிசி மாவு – இரண்டு டீஸ்பூன் சர்க்கரை – நான்கு டேபிள்ஸ்பூன் பால் – சிறிதளவு எண்ணெய் – தேவைகேற்ப ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் செய்முறை பாலில் சர்க்கரை, மைதா மாவு, அரிசி மாவு, ஏலக்காய் தூள் போட்டு கலக்கவும். நேந்திரம் பழத்தை நன்றாக பிசைந்து அதில் சேர்க்கவும். கலவையை நன்றாக   Read More ...

தேவையானப்பொருட்கள்: அரிசிமாவு – 1 கப் வெல்லப்பொடி – 1/2 முதல் 3/4 கப் வரை நன்கு கனிந்த வாழைப்பழம் – 1 பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த் தூள் – 1/2 டீஸ்பூன் எண்ணை – பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.   Read More ...

சுவையான ஆப்பம் செய்வதற்கான சமையல் குறிப்பு. தேவையான பொருட்கள்: பச்சரிசி – 3 கப் இட்லி அரிசி – 1 கப் உளுத்தம்பருப்பு – 1 / 4 கப் வெந்தயம் – 2 தேக்கரண்டி தேங்காய் – 1 மூடி செய்முறை: பச்சரிசி, இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை குறைந்தது 8   Read More ...

Sponsors