சாமை முறுக்கு|samai murukku tamil cooking tips in tamil

சாமை முறுக்கு

தேவையான பொருட்கள்
சாமை மாவு – 1 1/4 கப் எள்ளு – சிறிது
சீரகம் – சிறிது
செக்கு கடலை எண்ணெய்
உப்பு தேவைக்கேற்ப‌
பெருங்காயம் – சிறிது

samai murukku ,samai murukku in tamil,samai murukku cooking in tamil,samai murukku seimurai,samai murukku how to make

செய்முறை
சாமை மாவு, கடலை மாவு, எள்ளு, சீரகம், சிறிது எண்ணெய், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சிறிது தண்ணிர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும். முறுக்கு அச்சில் பிசைந்த மாவைப் போட்டு முறுக்குகளாகப் பிழிந்து வைத்து கொள்ளவும். வாணலியில் முறுக்கு பொரிப்பதற்குத் தேவையான செக்கு எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் பிழிந்த முறுக்கைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான முறுமுறு சாமை முறுக்கு தயார்.

Loading...
Categories: Diwali Recipes in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors