செம்பட்டை முடி இளநரை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு|sembattai mudi tips in tamil

முடி உதிரல், செம்பட்டை முடி, முடி வெடித்தல், இளநரை போன்ற பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு
ஆலந்தளிர், அரச இலைத்தளிர் மகிழம்பூ, மருதாணி ப்பூ,

ஆகியவற்றை தலா
ஒரு கையளவு எடுத்து அதை நன்றாக விழுதாய் அரைத்து எடு த்து வைத்துக் கொள்ள‍ வேண் டும் தொடர்ச்சியாக 21 நாட்கள் தவறாமல் தலைமுடி முழுவது ம் அதாவது மயிர்க் கால்களின் அடியில் படும்படி நன்றாகத் தேய்த்து,

sembattai mudi tips in tamil,sembattai mudi neenga,sembattai mudi poga tips tamil,sembattai mudi azhku kurippugal

சுமார் 30 நிமிடம் ஊற வைத்துக் குளித்து வந் தால் மேற்கூறிய‌. முடி உதிரல், செம் பட்டை முடி, முடி வெடித்தல், இள நரை போன்ற குறைபாடுகள் நீங்கி, முடி அடர்த்தியாக‌ கருமையாக‌ தாரா ளமாக‌ வளரும். இன்னும் சொல்ல‍ப் போனால் உங்கள் முடி அழகைப் பார் த்து பிறர் பொறாமைக் கொள்ள‍வும் செய்வர்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors