தொப்பை குறைய அன்னாசி பழம் சாப்பிடுங்கள்|thoppai kuraiya unavugal

Loading...
அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும்.

thoppai kuraiya unavugal,thoppai kuraiya sapeda vendiyavai,thoppai kuraiya in tamil,thoppai kuraiya tamil foods in tamil,thoppai kuraiya tamil food,thoppai kuraiya valigal

மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்
Loading...
Loading...
Categories: Weight Loss Tips in Tamil, தொப்பை குறைய

Leave a Reply


Recent Recipes

Sponsors