உன்னி அப்பம்|unniyappam recipe cooking tips in tamil

கோதுமை மாவு – 1 கப்,
வெல்லம் – 50 கிராம்,
வாழைப்பழம் – 1,
ஏலக்காய் – 2,
தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்.

unniyappam recipe,unniyappam recipe,unniyappam recipe with raw rice,unniyappam recipe with banana,unniyappam recipe video,unniyappam recipe with wheat flour,unniyappam recipe lakshmi nair
வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, அதில் வாழைப்பழம், கோதுமை மாவு, ஏலக்காய் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு நன்கு கரைத்துக் கொள்ளவும். பின் குழிப் பணியாரக் கல்லில் வேக விட்டு எடுத்துப் பரிமாறவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors