கோதுமை அப்பம்|Wheat appam recipe cooking tips in tamil

செய்முறை –
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு மூன்றையும் கலந்து வைக்கவும்.
அச்சு வெல்லத்தை 200 கிராம் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய பாகை கலந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

Wheat appam,wheat appam,wheat appam recipe kerala,wheat appam recipe tamil,wheat appam by lakshmi nair,wheat appam without banana,wheat sweet appam recipe,whole wheat appam,

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஒரு தடவைக்கு நான்கு அப்பங்கள் வீதம் ஊற்றவும்.
ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். நன்கு வேகும் வரை பொரித்து சிவந்தவுடன் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுவையான கோதுமை அப்பம் ரெடி.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors