Archive for December, 2015

சோயா பருப்பு  200 கிராம் புழுங்கல் அரிசி 100 கிராம் வெந்தயம் சிறிதளவு வெங்காயம் நறுக்கியது கப் பச்சை மிளகாய், உப்பு சோயா பருப்பை 12 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். புழுங்கல் அரிசி , வெந்தயம் சிறிதளவு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்த சோயா மாவுடன் சேர்த்து 12 மணி நேரம் வைத்திருந்து புளிக்க விடவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் , கருவேப்பிலை,   Read More ...

தேவையானவை: முட்டை 11 Bread Crumbs 1 கோப்பை எண்ணெய் – பொரிக்க சோயாகறிக்கு: சோயா 1 கோப்பை வெங்காயம் 1 பச்சை மிளகாய் 2 மிளகாய் தூள் 1 மே.க மஞ்சள் தூள் 1/4 மே.க கடுகு 1/2 தே.க பெரும் சீரகம் 1/2 தே.க கறிவேப்பிலை 2 மே.க உப்பு தேவையான அளவு   செய்முறை: 1. 10 முட்டைகளை வேக வைத்து, ஓடை உடைத்து, பாதியாக   Read More ...

தேவையான பொருட்கள்: உலர் சோயா பீன்ஸ் – 100 கிராம் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) பட்டை – 2 கிராம்பு – 4 துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் சோம்பு – 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான   Read More ...

Sponsors