Loading...

சோயா சன்க்ஸ் – 1/4 கப்,
பட்டாணி – 1/4 கப்,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் –  1/4 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

soya matar gravy,soya matar gravy in tamil,soya matar gravy samayal kurippu,soya matar gravy tamil recipe,soya matar gravy cooking tips in tamil
சோயா சன்க்ஸை கொதிக்கும் நீரில் போட்டு தனியே எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து அரை கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் சோயா சன்க்ஸை சேர்த்து கொத்தமல்லி தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Recent posts

Sponsors