உருளை பான்கேக்|potato pancake cooking tips tamil

உருளைக்கிழங்கு – 4
வெங்காயம் – 2
முட்டை – 3
மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உருளை பான்கேக் potato pancake cooking tips tamil

முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து அடித்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கைத் தோலுரித்து துருவி வைத்துக் கொள்ளவும்.

முட்டைக் கலவையுடன் உருளைக்கிழங்குத் துருவல் மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு அதனை தடிமனான சிறு தோசை போல் வார்த்து எடுக்கவும்.

சூடாக இருக்கும் போது மேலே சிறிதளவு வெண்ணெய் வைத்துப் பரிமாறவும். குழந்தைகளுக்கான எளிமையான ஸ்நாக் ரெடி.

Loading...
Categories: Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சைவம்

Leave a Reply


Sponsors