ஜிஞ்சர் ஜீஸ்|ginger juice seivathu eppadi

தேவையானவை

ஜிஞ்சர் ஜீஸ் – அரை கப்.
லைம் ஜீஸ் – அரை கப்.
சர்க்கரை – 1 கப்.
உப்பு – தேவைக்கு.
தேன் – தேவைக்கு.
தண்ணீ ர் – 2 கப்.

ஜிஞ்சர் ஜீஸ் ginger juice seivathu eppadi

செய்முறை:

இஞ்சி ஜீஸை 2 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்து ஆற வைக்கவும். இத்துடன் லெமன் ஜீஸ் விட்டு சர்க்கரை, உப்பு கலந்து சிறிதளவு தேன் சேர்த்து பரிமாறவும்

Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors