தக்காளி ஜீஸ் – Tomato Juice in tamil

தேவையானவை.

தக்காளி – அரை கிலோ.

தண்ணீ ர் – 2 கப்.

சர்க்கரை – கால் கப்.

லெமன் – தேவைக்கு.

கொத்தமல்லி – சிறிதளவு.

உப்பு – 1 சிட்டிகை.

தக்காளி ஜீஸ்  Tomato Juice in tamil

செய்முறை:

தக்காளியைக் கழுவி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி 4 டம்ளர் அளவு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 2 கப் தண்ணீ ர், கால் கப் சர்க்கரை, லெமன், உப்பு போட்டுக் கலந்து

Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors