வாழ்நாள் முழுதும் சந்தோஷமா இருக்க சூப்பர் டிப்ஸ்

ஒவ்வொரு மனிதனும் தமது வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றே நினைப்பதுண்டு.

இவற்றினை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Lemon-Juice tips in tamil

தற்போது Ohio State University ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்த ஆலோசனைகளின்படி நாள்தோறும் எலுமிச்சை ஜுஸ் அல்லது ஒரு அப்பிள் சாப்பிடுவதுடன், கருமை நிறமான சாக்லேட் சாப்பிடுமாறு குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றுடன் உடலில் உள்ள சக்கரையின் அளவினை குறைப்பதும் ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமிடும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்

Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors