ஆட்டு குடல் தக்காளி கூட்டு|Aattu Kudal kootu samayal kurippu

தேவையானப் பொருட்கள்

 • ஆட்டு குடல் – அரை ஆட்டு குடல்
 • எண்ணை – நான்கு டேபுள் ஸ்பூன்
 • பட்டை – ஒரு இன்ச் அளவு மூன்றாக ஒடித்து வைக்கவும்
 • வெங்காயம் – பெரியது ஒன்று
 • தக்காளி – பெரியது மூன்று
 • பச்சமிளகாய் – மூன்று
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – மூன்று டேபுள் ஸ்பூன்
 • கொத்து மல்லி – கால் கட்டு
 • மிளகாய் தூள் – மூன்று டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
 • உப்பு – தே. அளவு
 • தயிர் – இரண்டு டேபுள் ஸ்பூன்
 • ரெட் கலர் – ஒன் பின்ச்

Aattu Kudal kootu cooking tips in tamil,Aattu Kudal kootu samayal kurippu,Aattu Kudal kootu in tamil,Aattu Kudal kootu seimurai,Aattu Kudal kootu samayal kurippu in tamil lan

செய்முறை

 • குடலை நன்றாக கழுவி மஞ்சள் தூள் கொஞ்சம் உப்பு போட்டு இருபத்தைந்து நிமிடம் வேக விடவும்.
 • பெரிய இருப்பு வானலியில் காயவைத்து மூன்று டேபுள் ஸ்பூன் எண்ணையை ஊற்றி பட்டை போட்டு வெடித்ததும்வெங்காயம்,இஞ்சி பூண்டு போட்டு நல்லவதக்கி கொத்து மல்லி போடவும்.
 • பிறகு பொடியாக அரிந்த தக்காளி,இரண்டாக ஒடித்த பச்ச மிளகாய்,போட்டு கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும்.
 • நல்ல வதங்கியவுடன் ,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,ரெட் கலர் போட்டு தயிரையும் ஊற்றி வதக்கி வெந்து வைத்திறுக்கும் குடலை போட்டு நல்ல பிறட்டவும்.நல்ல தண்ணீர் வற்றி குட்டு போல் ஆகும் வரை கிளறவும்.பிறட்டி மேலும் ஒரு டேபுள் ஸ்புன் எண்ணையை உற்றி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

குறிப்பு:

குடலை போட்டு கிளறும் போது பட் பட் என்று வெடிக்கும் பார்த்து கொஞ்சம் தள்ளி நின்றுக் கொள்ளுங்கள், இது ரொட்டி, பிலைன் டாலுக்கு நல்ல சைட் டிஷ்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors