ஆட்டு மூளை வறுவல்|aatu moolai varuval samayal kurippu in tamil language

தேவையானப் பொருட்கள்

 • மூளை-ஒன்று
 • பெரிய வெங்காயம்-ஒன்று
 • மிளகாய்த்தூள்-அரை தேக்கரண்டு
 • மஞ்சத்தூள்-கால் தேக்கரண்டி
 • மிளகுத்தூள்-அரைத்தேக்கரண்டி
 • கடுகு சீரகம்-அரைதேக்கரண்டி
 • சோம்பு-அரை தேக்கரண்டி
 • கறிவேப்பிலை-நான்கு எண்ணிக்கை
 • உப்புத்தூள்-கால் தேக்கரண்டி
 • எண்ணெய்-ஒரு மேசைக் கரண்டி.

aatu moolai varuval cooking tips in tamil,aatu moolai varuval samayal kurippu,aatu moolai varuval in tamil,aatu moolai varuval seimurai,aatu moolai varuval samayal kurippu in

செய்முறை

 • மூளையை நன்கு கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
 • சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகு,சீரகம்,சோம்பை போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை,வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும்.
 • பிறகு மூளையை போட்டு வதக்கவும்.அதனுடன் எல்லாத்தூள் வகைகளையும் போட்டு நன்கு வறுக்கவும்.வறுக்கும் போதெ தோசை கரண்டியால் வேண்டிய துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.சுவையான பக்க உணவாக பரிமாறவும்.
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors