பீஃப் சுக்கா பிரை|beef sukka fry in tamil samayal

தேவையானப் பொருட்கள்

 • பீஃப் – ஒரு கிலோ
 • பச்ச மிளகாய் – எட்டு
 • எலுமிச்சை பழம் – நான்கு
 • மிளகு துள் – ஒரு தேக்கரண்டி
 • தனியாதூள் – ஒரு தேக்க்ரண்டி
 • உப்பு தூள் – முன்று தேக்கரண்டி (அ) தேவைக்கு
 • கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
 • கொத்து மல்லி தழை – கால் கட்டு பொடியாக அரிந்தது
 • கருவேப்பிலை – ஐந்து ஆர்க்
 • சீரக தூள் – ஒரு டேபுள் ஸ்பூன் (வருத்து பொடி செய்து போட வேண்டும்)
 • எண்ணை + டால்டா (அ) பட்டர் – 75 மில்லி

beef sukka fry cooking tips in tamil, beef sukka fry samayal kurippu, beef sukka fry in tamil, beef sukka fry seimurai, beef sukka fry samayal kurippu in tamil language

செய்முறை

 • பீஃபை சுத்தம் செய்து எலும்பில்லாதது அதில் உப்பு மஞ்ச பொடி,முன்று எலுமிச்சை சாறு பிழிந்து பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பச்சமிளகாயை நல்ல அரைத்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அதையும் சேர்த்து ஊற்ற வேண்டும்.
 • பிறகு மிளகு தூள்,தனியாத்தூள்,உப்பு தூள், கரம் மசாலா தூள், சீரகதூள்
 • எல்லம் போட்டு மீண்டும் பத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
 • பிறகு குக்கரில் இருபது வேகவைத்து ஆவி அடங்கியதும் தண்ணீர்ரை வற்ற விட வேண்டும்.
 • பிறகு தோசை தவ்வா (அ) நான்ஸ்டிக் பேனில் எண்ணை + டால்டா ஊற்றி கருவேப்பிலையும் சேர்த்து நல்ல வருத்தெடுக்க வேண்டும்.
 • கடைசியில் கொத்துமல்லி தழை, மீதி உள்ள ஒரு எலுமிச்சையை பிழிந்து இரக்க வேண்டும்.

குறிப்பு:

பீஃப் சூடு ஆகையால் லெமென் சேர்ப்பதால் ஒன்றும் ஆகாது, இதற்கு பிளெயின் தால், சாம்பார், ரசம், பூரி ரொட்டிக்கு நல்ல மேட்சாகும். ரொம்ப டிரையாக இருந்தால் எண்ணை கூட கொஞ்சம் சேர்த்து கொள்ளலாம்

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors