Loading...
தேவையானப் பொருட்கள்

  • ஆட்டு குடல் – அரை ஆட்டு குடல்
  • தக்காளி – இரண்டு
  • வெங்காயம் – இரண்டு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு டேபுள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  • பச்ச மிளகாய் – ஒன்று
  • உப்பு – தே. அளவு
  • வறுத்து பொடிக்க
  • பட்டை – ஒரு சிறிய துண்டு
  • ஏலம் – ஒன்று
  • லவங்கம் – இரண்டு
  • மிளகு – ஒறு டேபுள் ஸ்பூன்
  • சீரகம் – அரை டேபூள் ஸ்பூன்
  • சோம்பு – கால் டேபுள் ஸ்பூன்
  • தாளிக்க
  • எண்ணை – இரண்டு டேபுள் ஸ்பூன்
  • வறுத்து பொடி செய்த பொடி
  • கொத்து மல்லி – இரண்டு டேபுள் ஸ்பூன்

boti varuval cooking tips in tamil,boti varuval samayal kurippu,boti varuval in tamil,boti varuval seimurai,boti varuval samayal kurippu in tamil language

செய்முறை

  • குடலை நன்றாக மஞ்சள் தூள் போட்டு கழுவி அதில் வெங்காயம், தக்காளி, பச்ச மிளகாய் உப்பு போட்ட்டு ஐந்து டம்ள்ர் தண்ணீர் விட்டு குக்கரி பத்து நிமிடம் மீடியௌம் தீயிலும், பதினைந்து நிமிடம் சிம்மிலும் வைத்து வேக விடவும்.
  • வெந்து ஆவி அடங்கியதும் அது தண்ணீர் ஓடு தான் இருக்கும். தண்ணீரை வற்றவிட வேண்டும்.
  • வற்றியவுடன் பெரிய இரும்பு கிடாய் (அ) வானலியில் எண்ணை ஊற்றி வறுத்து பொடி செய்த பொடியை போட்டு இந்த குடலை போட்டு இரண்டு மூன்று முரை கிளறி மூடி போடவும்.
  • நல்ல இதே மாதிரி இரண்டு மூன்று தடவை கிளறி கொத்து மல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு:

இரண்டு மூன்று தடவை கிளறும் போது பட் பட் என்று வெடிக்கும் பார்த்து கொஞ்சம் தள்ளி நின்றுக் கொள்ளுங்கள், குடல் சால்னாவை விட இது ரொம்ப நல்ல இருக்கும்.

Loading...
Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors