காலிஃப்ளவர் 65|cauliflower 65 in tamil recipe samyal

காலிஃப்ளவர் – 1 (மீடியம் சைஸ்),
சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன்,
கெட்டித் தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவைக்கேற்ப,
சிவப்பு மிளகாய் தூள் – 1 அல்லது 2 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது –  1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து.

cauliflower 65 in tamil recipe samyal,cauliflower 65 tamil nadu,cauliflower 65 samayal kurippu

காலிஃப்ளவரை பிரித்து உப்பு கலந்த சுடுநீரில் போட்டு அரை வேக்காடு வேக வைக்கவும். தண்ணீரை வடித்துக் கொள்ளவும். தயிர், சோள மாவு, சமையல் சோடா, உப்பு, மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை கலந்து கொள்ளவும். நன்கு பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடேற்றவும். மிதமான சூட்டில் வைத்து காலிஃப்ளவர் பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும். இத்துடன் கறிவேப்பிலையைச் சேர்த்து வறுக்கவும். எண்ணெயை வடிகட்டி பரிமாறவும்.

Loading...
Categories: Saiva samyal, சைவம்

Leave a Reply


Sponsors