சென்னை இறால்|chennai eral samayal kurippu

தேவையான பொருட்கள்: 

இறால் – 200 கிராம்
முட்டை – 2
எலுமிச்சை – 2
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 50 கிராம்
பச்சை மிளகாய் – 5
கொத்தமல்லி – 1/2 கட்டு
உப்பு – தேவைக்கேற்ப
மிளகு – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 100 மி.லி
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்

chennai eral cooking tips in tamil,chennai eral samayal kurippu,chennai eral in tamil,chennai eral seimurai,chennai eral samayal kurippu in tamil language

செய்முறை: 

* வெங்காயம், தக்காளி நறுக்கவும். பச்சைமிளகாயை கீறிவிடவும்.

* இறாலை மிளகு சேர்த்து எலுமிச்சை சாறுடன் ஊறவைக்கவும்.

* முட்டையில் தோய்த்து எண்ணெயில் வறுக்கவும்.

* வாணலியில் எண்ணெயை சூடு செய்து, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

* தக்காளி சேர்த்து கலக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து கலக்கவும்.

* இதில் வறுத்த எறாலை போடவும்.

* கடைசியில் கொத்தமல்லி சேர்க்கவும்.

* சாதத்துடன் அல்லது ஸ்நாக்ஸூடன் பரிமாறலாம்

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors