சில்லி பீஃப்|chili beef recipe cooking tips in tamil

தேவையானப் பொருட்கள்

 • பீஃப் கறி -500கிலோ
 • வெங்காயம் பெரியது -1
 • பச்சைமிளகாய் -4
 • இஞ்சி பூண்டு விழுது -2கரண்டி
 • மிளகாய்தூள் -1கரண்டி
 • சோயாசாஸ் -2கரண்டி
 • மல்லிக்கீரை -1கொத்து
 • எண்ணெய் -4கரண்டி
 • உப்பு -தேவையான அளவு

chili beef cooking tips in tamil,chili beef samayal kurippu,chili beef in tamil,chili beef seimurai,chili beef samayal kurippu in tamil language

செய்முறை

 • கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக போட்டுக்கொள்ளவும்
 • வெங்காயத்தை நிட்டமாக வெட்டாமல் கொஞ்சம் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
 • பச்சைமிளகாயை விதையை நீக்கி இரண்டாக கீறி வைக்கவும்
 • கறி இஞ்சி பூண்டு விழுது மிளகாய்தூள் உப்பு போட்டு தண்ணீர் வற்றும் வரை நன்கு வேக வைத்துக்கொள்ளவும்
 • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு வதக்கி வேக வைத்தகறியை கொட்டி நன்கு கிளறி சோயாசாஸ் ஊற்றி கிளறிவிட்டு மல்லிக்கீரை தூவி சூடாக பறிமாறவும்
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors