Loading...

தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் – 500 கிராம் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன் கேரட் – 1 (நறுக்கியது) சோயா சாஸ் – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது) தண்ணீர் – 1 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு

easy noodles cooking tips in tamil,easy noodles samayal kurippu,easy noodles in tamil,easy noodles seimurai,

 

செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின்பு பச்சை பட்டாணி, கேரட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு அதில் நூடுல்ஸ் சேர்த்து, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி வைத்து தண்ணீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும். தண்ணீரானது வற்றியதும், அதில் சோயா சாஸ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான நூடுல்ஸ் ரெடி!!!

Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors