வெஜ் நூடுல்ஸ்|vegetable noodles in tamil

தேவையானவை – நூடுல்ஸ் – 100 கிராம், பச்சைப் பட்டாணி, துருவிய கேரட், கோஸ், பீன்ஸ், குடமிளகாய், காலிஃப்ளவர் கலவை – 1கப், தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன், சில்லி சாஸ், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

 

vegetable noodles cooking tips in tamil,vegetable noodles samayal kurippu,vegetable noodles in tamil,vegetab

செய்முறை – சுடுதண்ணீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, நூடுல்ஸை சேர்த்து முக்கால் பதம் வெந்த்தும், தண்ணீரை வடிக்கவும். அந்த நூடுல்ஸை குளிந்த நீரில் கழுவி, வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்கறிக் கலவை, தக்காளி சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்துக் கிளறி, வதக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வதங்கியவுடன் நூடுல்ஸை சேர்த்துக் கிளறினால், கலர்ஃபுல்லான வெஜ் நூடுல்ஸ் தயார்.

குறிப்பு – சில்லி சாஸூக்கு பதிலாக மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் சேர்த்தும் செய்யலாம்.

Loading...
Categories: noodles recipes in Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors