உங்கள் மாதவிடாயை முன்னால் வரவழைக்க 8 வீட்டு வைத்தியம்|mathavidai munbe vara tips in tamil

 • பப்பாளி.அது உங்கள் உடலில் அதிக வெப்பம் உருவாக்குவதால்பப்பாளி,உங்கள்மாதவிடாயை முன்னால் வரவழைப்பதற்கான மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களில்ஒன்றாகும். இந்த பழத்திலுள்ள கேரோடோன், உங்கள் ஹார்மோன் ஈஸ்டிரோஜனைத் தூண்டி, அதன் மூலம் உங்கள் மாதவிடாயை வெகுசீக்கிரம் வர தூண்டுவதில் உதவுகிறது. Read about more health benefits of papaya
 • வெல்லம்.எப்போதும் சமையலறையில் கிடைக்கக் கூடிய வெல்லம், உங்கள் மாதவிடாயை முன்பாகவே தூண்டுவதில் சிறந்த வீட்டு மருத்துவமாகும்.எள் விதைகளுடன் வெல்லத்தைச் சாப்பிடவும் அல்லது ஒரு டம்ளர் இஞ்சிச் சாறுடன் வெல்லத்தை, வெறும் வயிற்றில் அதிகாலையில் சாப்பிடவும்.இது உங்கள் மாதவிடாய் சுழற்சியை முன்பாகவே வரவழைப்பதில் உதவும் என்று நம்பப் படுகிறது.
 • மாதுளைஉங்கள் மாத்விடாய் சுழற்சியை சீக்கிரம் வரவழைக்க சில நாட்களுக்கு மாதுளை சாறை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கவும் அல்லது ஒரு டம்ளர் (மாதுளைச் சாறுடன் கரும்புச் சாறு) கலவைச் சாற்றை ஒரு நாளைக்கு நான்கு முறை குடிக்கவும். Here are five reasons pomegranate is good for the skin
 • கேரட் – புதிய கேரட்டுகள் (அல்லது பூசணி -கரோட்டின் நிறைந்தது) அல்லது ஒரு நாளைக்கு 2-3 முறை கேரட் சாற்றை குடிக்கவும், இதிலுள்ள் கேரோடிங்கள் ஈஸ்டிரோஜன் உறபத்தியை ஊக்குவித்து அதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை முன்னால் வரவைக்கின்றது.
 • கேரமாவிதைகள்கேரம் விதைகள் அல்லது வெநதிய விதைகளின் சாற்றை ஒரு டமளர் அருந்தினால், அது கூட உங்கள் மாதவிடாய் சுழற்சியை சில நாட்கள் முன்னால் கொண்டு வருவதில் உதவுகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
 • எள் விதைகள். நீங்கள் ஒரு ஸ்பூன் எள்விதைகளை வெல்லத்துடன் உங்கள் எதிர்பார்க்கும் மாதவிடாய்க்கு 15 நாட்களௌக்கு முன்பே சாப்பிடலாம் அல்லது ஒரு ஸ்பூன் எள் விதைகளை சூடு தண்ணீரில் தினமும் 2 முறை சாப்பிடடால் மாதவிடாய் சீக்கிரம் வரும்.
mathavidai vara maruthuva kurippugal in tamil,mathavidai vara tamil maruthuvam,mathavidai vara mooligai maruthuvam,mathavidai vara siddha maruthuvam,mathavidai vara ayurveda maruthuvam

mathavidai vara maruthuva kurippugal in tamil,mathavidai vara tamil maruthuvam,mathavidai vara mooligai maruthuvam,mathavidai vara siddha maruthuvam,mathavidai vara ayurveda maruthuvam

 • பைனஆப்பிள்இது திறம்பட செயல்பட தெரிந்த, நல்ல வெப்ப/உஷ்ணத்தைத்தூண்டும் உணவுகளில் ஒன்றாக உள்ளது.இது நிறைய அளவு உண்ணும் போது உங்கள் மாதவிடாய் சீக்கிரமாக வந்து விடும்.
 • மஞ்சள்:நீங்கள் எதிர்பார்க்கும் தேதிக்கு முன்னரே மாதவிடாய் வரும் வாய்ப்பை அதிகரிக்க, அதற்கு 15 நாட்களுகு முன்பிருந்தே காலையிலும், மாலையிலும் கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளைக் கலந்து குடித்து வந்தால், எதிர்பார்த்த தினத்தை விட 5 நாட்களுக்கு முன்னரே மாதவிடாய் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. Read about seven reasons to start drinking turmeric milk or haldi doodh

பொறுப்பு துறப்புr:இந்த மருந்துகள் வெறும் வீட்டு வைத்தியங்கள் மட்டுமே, மற்றும் இவை மருத்துவரின் ஆலோசனைக்கு பதில் உபயோகப்படுத்தக் கூடாது.ஒரு சரியானநோய் கண்டறிதல் மற்றும்அதற்கானசிகிச்சைக்கு, தயவு செய்துஉங்கள் மருத்துவரைப்பார்க்கவும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors