கார எண்ணெய் அவரைக்காய்ப் பொரியல்|avarakkai fry recipe in tamil cooking tips,samayal in tamil

தேவையான பொருட்கள்:

அவரைக்காய்  -200 கிராம்
சின்ன வெங்காயம் – சுமார் 15
தக்காளி – 1
பூண்டு – 2 பற்கள்
மல்லிப்பொடி – 2 மேசைக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி
எண்ணெய் – 1/4 கோப்பை
தாளிக்க – கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை
உப்பு- தேவையான அளவு

avarakkai fry seimurai,avarakkai fry cooking tips in tamil,avarakkai fry samayal kurippu,avarakkai fry seivathu eppadi,avarakkai fry rec

 

செய்முறை:

 • வாணலியில் தாளிக்கும் அளவு எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
 • பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
 • பின் சிறு துண்டாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
 • பின் மீதமிருக்கும் எண்ணெயை வாணலியில் சேர்த்துச் சற்றுச் சூடாக்கவும்.
 • நன்கு வதங்கியதும், மிகவும் பொடியாக நறுக்கிய அவரைக்காயைச் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.
 • மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்துக் கிளறவும்.
 • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வாணலியை மூடவும்.
 • அவ்வப்போது கிளறிவிடவும்.
 • அவரைக்காய் நன்கு வெந்ததும், நசுக்கிய பூண்டு சேர்த்துக் கிளறவும்.
 • அவரைக்காய் சுருள வரும்வரை வதக்கவும்.
Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors