கேப்ஸிகம் சட்னி|capisum chuteney recipe in tamil

Loading...

வேண்டியவை எண்ணெய் —–4  டீஸ்பூன்

சிவப்பு கேப்ஸிகம்   ——2  அல்லது 3

பச்சை மிளகாய்——2

உறித்த சின்ன வெங்காயம்——–ஒரு கப்

தக்காளிப் பழம்——2

ருசிக்கு உப்பு

தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு தலா 1 ஸ்பூன்

செய்முறை——காய் வகைகளை சிறிய

துண்டங்களாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர்

விடாமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

 

capisum chuteney seimurai,capisum chutene

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து

கடுகை வெடிக்கவிட்டு,  உளுத்தம் பருப்பை சிவக்க

வறுத்து, அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும்.

சற்று கெட்டியானவுடன் இறக்கி உப்பைக் கலந்து

உபயோகிக்கவும்.கலர்  மாறாமலிருக்க உப்பைக்

கடைசியில் சேர்க்கிரோம். இதுவும் எல்லா

வகைகளுடனும் சேர்த்துச் சாப்பிட ருசியானதுதான்.

Loading...
Loading...
Categories: Chutney Recipes Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Recent Recipes

Sponsors