பிஸ் ப்ரைட் ரைஸ்|fish fried rice recipe cooking tips in tamil

தேவையான பொருட்கள் :
சாதம்- 1 கப்
பொரித்த மீன் -2 துண்டுகள்
வெங்காயம்-2
முட்டை-1
கேரட்,பீன்ஸ், கோஸ்- ஒரு கப்
பச்சைமிளகாய்-1
பூடு-7 பல்

ப்ரைட் ரைஸ் பொடி-1 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
டொமெட்டோ சாஸ்- ஒரு குழிகரண்டி
சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்
எண்ணெய்- 5 ஸ்பூன்

 

fish fried rice recipe samayal kurippu,

fish fried rice recipe seimurai,fish fried rice recipe cooking tips in tamil,fish fried rice recipe samayal kurippu,fish fried rice recipe in

மீன் முள்ளை நீக்கி உதிர்த்துவைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பூடு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் முட்டை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

உதிர்த்த மீனை சேர்த்து வதக்கவும்.

பொடியாய் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.

காய்கறி பாதி சுருண்டதும் ப்ரைட் ரைஸ் பொடி சேர்த்து வதக்கவும்.

சாஸ் வகைகளை சேர்த்து வதக்கவும்.

கலவை நன்கு சுருண்டதும் சாதத்தை கொட்டி 3 நிமிடங்கள் கிளறவும்.

பிஸ் ப்ரைட் ரைஸ் தயார் 🙂

குறிப்பு :
இவை அனைத்தும் ஹை ப்ளேமில் வைத்தே செய்ய வேண்டும்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Rice Recipes In Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors