காரத் தட்டை |kara thattai samayal kurippu tips

காரத் தட்டை

தேவையானவை:

பச்சரிசி மாவு-8 கரண்டி

பொட்டுக்கடலை மாவு-1 கரண்டி

பெருங்காயம்-1சிட்டிகை

கடலை பருப்பு,பாசிப்பருப்பு  ஊரவைத்தது-1கரண்டி

வரமிளகாய்-4

மிளகு-10

கறிவேப்பிலை-1 கொத்து

வெண்ணை-2கரண்டி

சிரகம்-1 மேசை கரண்டி

உப்பு தேவையான அளவு

kara thattai  seimurai,kara thattai  cooking tips in tamil,kara thattai  samayal kurippu,kara thattai  in tamil

செய்முறை:  கறிவேப்பிலை, மிளகு,சிரகம்,பெருங்காயம் அனைத்தையும் ஒன்று, இரண்டாக அரைக்கவும், பின்பு மாவு,உப்பு,வெண்ணை, சேர்த்து, தண்ணீர் ஊற்றி மெதுவாக பிசையவும், சப்பாத்தி மாவு பதம் வேண்டும்.

ஒரு துணியை விரித்து, அதில் சிறு,சிறு உருண்டைகளாக பரப்பி, ஒரு தட்டை வைத்து அழுத்தவும்.

பின்பு காய்ந்த யெண்ணையில் பொறித்து எடுக்கவும்.

சுவையான தட்டை தயார்.

Loading...
Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors