மிக்ஸ் வெஜ் நூடுல்ஸ்|maggi noodles samayal kurippu

Loading...

தேவையான பொருட்கள்

நூடுல்ஸ் – 200 கிராம்

எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி

வெங்காயம் – 1 நடுத்தர அளவு

பூண்டு – 3 மேஜைக்கரண்டி(நறுக்கியது)

இஞ்சி – 3 மேஜைக்கரண்டி(நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

காரட் – 1 (பெரியதாக நறுக்கியது)

பீன்ஸ் – 10(நறுக்கியது)

முட்டை கோஸ் – 1கப்(நறுக்கியது)

குடைமிளகாய் – 1கப்(நறுக்கியது)

சர்க்கரை – 1 தேக்கரண்டி

வெங்காயம் – 1 கைப்பிடி அளவு(நறுக்கியது)

மிளகாய்வற்றல் இஞ்சி சாஸ் – 1/2 கப்

செய்முறை

நீரல் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

பின்பு நூடுல்ஸை போட்டு சிறிது நேரம் வேக விடவும்

பின்பு அதனை வடிகட்டவும்

maggi noodles seimurai,maggi noodles cooking tips in tamil,maggi noodles samayal kurippu,maggi noodles in tamil,maggi noodles

அதன் மீது சிறிதளவு எண்ணெய் விடவும்

நன்கு கிளறவும்

அப்படியே வைக்கவும்

காய்கறி கலவையை தயார் செய்யவும்

நான் என்னுடைய வீட்டில் தயாரித்த வத்தல் மிளகாய் இஞ்சி சாஸை சேர்த்துள்ளேன்

வோக்கில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

பின்பு அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி மற்றும் புண்டு சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

பின்பு கேரட் பீன்ஸ் முட்டை கோஸ் சேர்க்கவும்

8-10 நிமிடம் வதக்கவும் அல்லது வேகும் வரை வதக்கவும்

குடை மிளகாய் சேர்க்கவும் (சிவப்பு மஞ்சள் பச்சை)

நன்கு கிளறவும்

சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

பின்பு வத்தல் மிளகாய் இஞ்சி சாஸ் தயாரிக்கவும்

அதனை காய்கறி கலவையுடன் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு வேக வைத்த நூடுல்ஸை சேர்க்கவும்

நன்கு கிளறவும்

சுவையான நூடுல்ஸ் ரெடி

Loading...
Loading...
Categories: noodles recipes in Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors