மாங்காய்த் துவையல்|manga thogayal recipe in tamil

வேண்டியவைகள்

திட்டமான மாங்காய்—1 தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய்—3  நறுக்கிக் கொள்ளவும்.

புதினா இலைகள்—–2 கப்

பச்சைக் கொத்தமல்லி—நறுக்கியது 1கப்

வெங்காயம்—- 1

தேங்காய்த் துருவல்—-கால்கப்

இஞ்சி—சிறிய துண்டு

manga thogayal seimurai,manga thogayal coo

 

ருசிக்கு—உப்பு

செய்முறை–குறிப்பிட்டிருக்கும் யாவற்றையும் மிக்ஸியில்

இட்டு ஜலம் விடாமல்  கெட்டியாக அறைத்து எடுக்கவும்.

உப்பு காரம் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

ருசியான சட்னியை  வேண்டிய அளவு தளர்த்திக்கொண்டு

போண்டா, பஜ்ஜி, பகோடாக்களுடனும்,   கெட்டியாக தோசை,

ரொட்டி, பூரி வகைகளுடனும் உண்ணலாம். பிரிஜ்ஜில் வைத்து

2—3  நாட்சள் உபயோகிக்கலாம்.  ஸாண்ட்விச்சிற்கும் ஏற்றது.

Loading...
Categories: Chutney Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors