மூலிகை மருத்துவம்|mooligai maruthuvam tamil language

அகத்தி
வலி, கபம், சோகை, குன்மம்

அதிமதுரம்
பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி

அரளி
அரிப்பு, கண் நோய், கிருமி

அருகம்புல்
கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்

ஆடாதோடை
இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி

ஆவாரை
நீரிழிவு, ரத்த பித்தம்

இஞ்சி
அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்

எலுமிச்சை
பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்
mooligai maruthuvam tamil language
ஓமம்
கண்நோய், கபம், விக்கல்

கடுக்காய்
இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு

கண்டங்கத்திரி
இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி

கரிசலாங்கண்ணி
பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி

கருவேப்பிலை
இரத்த பித்தம்

கருவேலம்
பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்

கீழாநெல்லி
காமாலை, பித்தம், இருமல்

குங்குலியம்
பாண்டு நோய், காதுவலி

கொடிவேலி
கிரஹணி, வீக்கம்

கொத்தமல்லி
காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு

சதகுப்பை
இருமல், யோனி நோய்கள்

சீரகம்
வயிறு உப்புசம், காய்ச்சல்,வாந்தி

தும்பை
நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல்,
நாவறட்சி, இரத்த தோஷம்.

திப்பிலி
இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை

தும்பை
கபம், அஜீரணம், வீக்கம்

நன்னாரி
ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்

நாயுருவி
கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி

நாவல்
பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்

நிலவாரை
கபம், பித்தம், நீரழிவு

பூசணி
புத்தம், ரத்த தோஷம், மனநோய்

பூண்டு
இதய நோய், இருமல்

பூவரசு
நஞ்சு, நீரழிவு, விரணம்

பெருங்காயம்
வயிற்றுவலி, உப்புசம்

பேரீச்சை
கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல்,
நாவறட்சி

மணத்தக்காளி
இருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்
மிளகு
வயிற்று உப்புசம், பல்வலி

முள்ளங்கி
காய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு
தொண்டை நோய்கள்

வசம்பு
மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்

வல்லாரை
சோகை, நீரழிவு, வீக்கம்

வாகை
வீக்கம், அக்கி, இருமல்

வால்மிளகு
வாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு

வில்வம்
வாதம், கபம்

விளாமிச்சம் வேர்
நாவறட்சி, எரிச்சல்

வெற்றிலை
கபம், வாய்நாற்றம், சோர்வு

ஜாதிக்காய்
சுவையின்மை, இருமல்

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam

Leave a Reply


Sponsors