நீரிழிவு பாட்டி வைத்தியம்|neerilivu Pattivaithiyam maruthuvam tips in tamil

1.ஆரைக்கீரையை தினமும் உணவில் சேர்த்துவர நீரிழிவு கட்டுப்படும்

  1. ஆவாரம்பூ20,அரைத்து,புளித்த மோரில் கலந்து சாப்பிட்டுவர நீரிழிவுகுணம் ஆகும்

3.தொட்டாற்சுருங்கிசமூலசூரணம் 1தேகரண்டி,காலை வெந்நீரில் பருகிவரநீரிழிவு

கட்டுப்படும்

4.ஆவாரை,கொன்றை,நாவல்,கடலழிஞ்சில்,கோஷ்டம்,மருத மரபட்டைகள் வகைக்கு

சமனெடுத்து,பொடித்து,2தேகரண்டி,8ல்1ன்றாய் காய்ச்சி,தினம்2வேளைபருக நீரிழிவு

குணம் ஆகும்

  1. கீழாநெல்லிசமூலம் அரைத்து,எலுமிச்சையளவு,250மிலி மோரில்கலந்து குடிக்க

நீரிழிவு,மஞ்சள்காமாலை குணமாகும்6.நாவற்கொட்டைசூரணம் 1கிராம்தினம்2வேளை

 

neerilivu Pattivaithiyam maruathuva kurippugal in tamil,neerilivu Pattivaithiyam tamil maruthuvam,neerilivu Pattivaithiyam mooligai maruthuvam,neerilivu Pattivaithiyam siddha maruthuvam

சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படும்

6.நித்யகல்யாணி வேர்ச்சூரணம் .1சிட்டிகை,சுடுநீரில் தினம்2வேளைசாப்பிட்டுவர நீரிழிவு

கட்டுப்படும்.அரைத்த சந்தனம5-10கிராம்,50மிலி நெல்லிக்காயசாறுஅல்லது

கஷாயத்தில்,48 நாட்கள் தினம்2 வேளை பருக நீரிழிவு குணமாகும்

  1. சிறுகுறிஞ்சான்இலை.நாவற்கொட்டை சமன்

பொடித்து,1தேகரண்டி,வெந்நீரில்தினம்2வேளை கொள்ள நீரிழிவுகட்டுப்படும்

8.வெந்தயத்தை இளவறுப்பாய் வறுத்து பொடித்து சலித்து தினம்2வேளை1தேகரண்டி

சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படும்9.

11.நெல்லிக்காயை,மஞ்.தூளுடன் நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து தினம்2வேளை பருகிவர

மதுமேகம்(நீரிழிவு )குணமாகும்

12.ஆல் வேர்,மர பட்டை வகைக்கு200கிராம் சிதைத்து காயச்சிவடித்துகாலை 1குவளை பருகி

வர மதுமேகம் தீரும்

13.கொன்றைப்பூ 2 0 0கிராம்,மையாக அரைத்து மோரில்கலநது சாப்பிடசர்க்கரைவியாதி

தீரும்

  1. இலுப்பைபூ 50கிராம்,500மிலி நீரில்200மிலி யாக காய்ச்சி வடித்து காலைசாப்பிட மதுமேகம் தீரும்
  2. இலுப்பைமரபட்டை 50கிராம்,4ல்1ன்றாய் காயச்சி காலைமாலைசாப்பிட்டுவர மதுமேகம் தீரும்.மேகவாயுவை கண்டிக்கும்.

16 கட்டுக்கொடியிலை சமன் வேப்பிலை சேர்த்தரைத்து அல்லது பொடித்துகாலையில்

கொள்ளநீரிழிவு,ஆயாசம்,தேகரிவு,அதிதாகம்,பகுமூத்திரம்,சிறுநீர்சர்க்கரை தீரும்

  1. சரக்கொனறை பூவை 3ல்1ன்றாய் காய்ச்சி200மிலி பருகிவரவயிற்றுபுழுக்கள் அழியும்.நீடித்து சாப்பிட மதுமேகம் தீரும்

18 சிலந்தி நாயகமிலைச்சாறு 1தேகரண்டி சமன்பாலில்,காலைமாலைவெறும்வயிற்றில் கொள்ள இரத்தசர்க்கரை குறையும்.உள்உறுப்புரணங்கள்,கட்டிகள் ஆறும்

  1. நெல்லிக்காய்சாறு15மிலி,தேன்,எலுமிச்சைசாறு கலந்து காலையில்பருகிவர நீரிழிவு குணம் ஆகும்

20.பாகல்இலைச்சாறு வாரம் ஓருமுறை 100மிலி பருகி வர சிறுநீர்சர்க்கரைகுறையும்.ரசபாஷாண வீறு தணியும்

21.பாகல்இலை 10-15 தினம் சாப்பிட்டுவர நீரிழிவு,ரத்த அழுத்தம் குணமாகும்

  1. கோவையிலைக் குடிநீர் பருகிவர ரத்த அழுத்தம்,நீரிழிவு குணமாகும்
Loading...
Categories: Pattivaithiyam

Leave a Reply


Sponsors