நெய் மீன் ஆணம்|nonbu samayal in tamil

தேவையானப்பொருட்கள். மீன் -1/4கிலோ.
வெங்காயம் சிறிது -5, தேங்காய் விழுது 1 1/2table spn
தக்காளி -1
புளி-சிறிய எலுமிச்சை அளவு . பச்சை மிளகாய் -1 கறிவேப்பிலை -2காம்பு. மசாலாத் தூள்-1,tab spn. மஞ்சள் தூள்-1/2tea spn. வெந்தயம் -1/2tea spn. பூண்டு -10பல். மல்லி இலை-2 காம்பு. கடுகு -சிறிது …. உப்பு -தேவை யான அளவு …

nonbu samayal seimurai,nonbu samayal cooking tips in tamil,nonbu samayal samayal kurippu,nonbu samayal in tamil,nonbu samayal sama

 

செய்முறை ; 1.மீனை நன்றாக கழுவி எண்ணெய் தடவி வைக்கவும். 2.ஒரு பாத்திரத்தில் புளியை 1/2 மணி நேரம் ஊற வைத்து பிசைந்து தண்ணீர் எடுக்கவும். 3.அத்துடன் மசாலாத் தூள்,மஞ்சள் தூள்,வெந்தயம்,பூண்டு(நசுக்கியது),உப்பு,கறிவேப்பிலை,பச்சை மிளகாய் போட்டு வைக்கவும். 4.சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி,கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் ,தக்காளிப் போட்டு வதக்கவும். 5.வதங்கியதும் புளிதண்ணீருடன் இருக்கும் கலவையே கொட்டவும். 6.கலவை கொதித்ததும் மீனைச்சேர்க்கவும். 7.தேங்காய் விழுது விடவும் 8.மூடிப் போட்டு வேக விடவும் 9.கொதித்து மணம். வந்ததும் மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
சூடான கம கம மீன் குழம்பு ரெடி

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, ramalan samayal in tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors