Loading...

மைதா மாவு – 1 கப்,
உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப,
நெய் – 1 டீஸ்பூன்,
பனீர் – 50 கிராம்,
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப,
சாட் மசாலா, உப்பு,
மிளகாய் தூள்- தேவைக்கேற்ப.
paneer samosa co

மைதா மாவுடன் உப்பு, நெய் சேர்த்து சிறிது தண்ணீருடன் கெட்டியாக பிசைந்து, சிறிது நேரம் மூடி வைக்கவும். பனீரை மெல்லிய துண்டுகளாக வெட்டி  அதன் மேல் உப்பு, சாட் மசாலா, மிளகாய் தூள் தூவி கொள்ளவும். பின் பிசைந்து வைத்துள்ள மைதா மாவிலிருந்து சிறிய உருண்டைகளை செய்து  பூரியாகத் திரட்டி மத்தியில் ஒரு பனீர் துண்டை வைத்து சமோசா வடிவத்தில் சிறிது தண்ணீர் கொண்டு ஒட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சிறு  சிறு மினி பன்னீர் சமோசா ரெடி..

 

 

Loading...
Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors