வரமிளகாய்-சீரகப் பொடி|podi vagaigal seivathu eppadi tips tamil font

Loading...

தேவையான பொருட்கள்:

வரமிளகாய் (வத்தல்) – 25
சோம்பு – 25 கிராம்
சீரகம் – 25 கிராம்

செய்முறை:

வத்தல், சோம்பு, சீரகம் இம்மூன்றையும் தனித்தனியாக சில துளிகள் மட்டும் எண்ணெய் சேர்த்து வறுக்கவும். வறுத்த பொருட்களை, அகலமான தட்டில் பரப்பி ஆறவிடவும். ஆறியபின், மிக்சியில் தரதரப்பாக திரித்துக் கொள்ளவும்.  திரித்த பொடி லேசான வெதுவெதுப்புடன் இருக்கும். இதை மீண்டும் தட்டில் பரப்பி ஆறவைத்து, காற்றுபுகாத டப்பாகளில் வைத்து பயன்படுத்தவும்.

 

podi vagaigal seimurai,podi vagaigal cooking tips in tamil,podi vagaigal samayal kurippu,podi vagaigal seiva

குறிப்பு:

  • வறுக்கும்போது குறைவான எண்ணெய் சேர்க்க மசால் வருட கணக்கில் கெடாமல் இருக்கும்.
  • வறுக்கும்போது வறுபடும் பொருட்கள் கருகி விடாமல் மிதமான தணலில் வறுப்பது அவசியம். அப்பொழுதுதான் மசால் பொடியின் நிறமும், சுவையும் குறையாமல் இருக்கும்.
Loading...
Loading...
Categories: Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors