புட்டு மாவு|Puttu maavu seivathu eppadi,samyal kurippu

இட்லி அரிசி – 2 கப்

செய்முறை:

இட்லி அரிசியை கல், குப்பை நீக்கி சுத்தம் செய்யவும். அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவவும். 2  -லிருந்து 3 -முறை கழுவிய பின் தண்ணீரை வடித்துவிட்டு மெல்லிய துணியை விரித்துவைத்து அரிசியை அதன்மீது பரப்பி நிழலில் உலர்த்தவும். அரிசி முக்கால்பங்கு உலர்ந்து தெரியும் நிலையில்

Puttu maavu seimurai,Puttu maavu cooking tips in tamil,Puttu maavu samayalதேவையான பொருட்கள்:

மிக்ஸியில் அல்லது மாவு அரைக்கும் மிஷினில் (மாவு மில்/ flour mill) கொடுத்து தரதரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த புட்டுமாவை ஆறவைத்து டப்பாக்களில் வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். புட்டுமாவு / புட்டுப்பொடி தொட்டுப்பார்ப்பதற்கு மெல்லிய ரவை(Fine rava) போன்று இருக்க, உதிரி உதிரியான சுவையான புட்டு தயாரிக்கலாம்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors