சக்கரை வள்ளி கிழங்கு இட்லி|sakkaravalli kilangu idli samyal kurippu in tamil

தேவையான பொருட்கள்:

சக்கரை வள்ளி கிழங்கு – 1
இட்லி மாவு – 1 கப்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – சுவைக்கு
நெய் – 1ஸ்பூன்

sakkaravalli kilangu idli  seimurai,sakkaravalli kilangu idli  cooking tips in tamil,sakkaravalli kilangu idli  samayal kurippu,sakkaravalli kilangu idli  seivathu eppadi,sakkaravalli k

செய்முறை:

• சக்கரை வள்ளி கிழங்கை தோலை எடுத்து விட்டு துருவி கொள்ளவும்.

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ஒரு கிண்ணத்தில் இட்லி மாவை ஊற்றி அதில் துருவிய சக்கரை வள்ளி கிழங்கு, உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.

• இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் இட்லி தட்டில் நெய் தடவி பின் மாவை இட்லிகளாக அதில் ஊற்றி 8 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்..

• சுவையான சத்தான சக்கரை வள்ளி கிழங்கு இட்லி ரெடி.

Loading...
Categories: arokiya unavu in tamil, idli Vagaigal In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors