சர்க்கரை வள்ளி கிழங்கு ரொட்டி|sakkaravalli kizhangu rotti recipe in tamil

தேவையான பொருட்கள் :

சர்க்கரை வள்ளி கிழங்கு – 300 கிராம்
கோதுமை மாவு – 300 கிராம்
உப்பு – 1 சிட்டிகை
நெய் – தேவைக்கேற்ப

sakkaravalli kizhangu rotti in tamil

செய்முறை :

* கோதுமை மாவை சிறிது தண்ணீர் சேர்த்து உப்பு கலந்து சாப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

 

 

 

* கிழங்கை நன்றாக வேக வைத்து தோல் உரித்து நன்றாக மசித்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

* கோதுமை மாவை சாப்பாத்திகளாக தயாரித்து அதனுள் மசித்த கிழங்கை வைத்து மடித்து மறுபடியும் கட்டையால் அழுத்தி உருட்டி ரொட்டி போன்று தயார் செய்யவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சிறிது ஊற்றி அதில் ரொட்டியை சுட்டெடுத்து சுவையுங்கள்.

* இது அனைவரும் சாப்பிடக்கூடிய ஆரோக்கிய உணவு

 

Categories: arokiya unavu in tamil, Parotta Recipe In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors