வெள்ளை ஆப்பம்|white appam recipe samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்: பச்சை அரிசி – 2 கப் புழுங்கல் அரிசி – 2 கப் தேங்காய் – ஒரு மூடி சர்க்கரை – தேவையான அளவு சமையல் சோடா பவுடர் – 1 சிட்டிகை உப்பு – சிறிதளவு

 

செய்முறை white appam recipe seimurai

 

: பச்சை அரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சம அளவு ஊற வைத்து கிரைண்டரில் நன்றாக அரைத்து சிறிதளவு உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். மறுநாள் ஒரு தேங்காய் திருகி நன்றாக அரைத்து (ஆப்பத்திற்கு தொட்டு சாப்பிட தேவையான அளவு தேங்காய் பால்

white appam recipe seimurai,white appam recipe cooking tips in tamil,white appam recipe samayal kurippu,white appam recipe in tamil,white app

 

 

இதிலிருந்தே வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்) மாவுடன் சேர்த்து 1 சிட்டிகை (சமையல்) சோடா பவுடர் போட்டு கரைத்து இளம் சூட்டில் ஆப்பசட்டியில் ஊற்றி எடுக்க வேண்டும். ஆப்பத்திற்குத் தொட்டுக் கொள்ள எடுத்து வைத்த தேங்காய் பாலுடன் தேவையான அளவு சர்க்கரையை (விருப்பமென்றால் சிறிதளவு ஏலக்காய் பொடி, சுக்கு பவுடர்) சேர்த்துக் கொள்ளலாம். மேலும், சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி, வெல்லம் இரண்டையும் சமஅளவு பாகுவாக்கி மாவில் கலந்து இனிப்பு ஆப்பமாக ஊற்றலாம்.

Loading...
Categories: Dosai recipes in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors