முட்டை பிட்சா|egg pizza tamil samayal kurippu

Loading...

தேவை­யான பொருட்கள்:
பிட்சா பேஸ் – – 1
எண்ணெய் -– 1 தே.க
வெங்­காயம் -– 1 (நறுக்­கி­யது)
தக்­காளி – -1 (நறுக்­கி­யது)
பூண்டு – – 2 பற்கள் (நறுக்­கி­யது)
முட்டை – –1 (வேக வைத்­தது)
தக்­காளி கெட்சப் –- 3 மே.க
உப்பு – – தே.அ.
சில்லி ப்ளேக்ஸ் / மிளகாய் தூள் –
–1 தே.க
உலர்ந்த கற்­பூ­ர­வள்ளி இலைகள் –
– 1 தே.க
சீஸ் –- தே. அ. (துரு­வி­யது)

 

egg pizza tamil samayal kurippu

செய்­முறை:
முதலில் ஒரு பாத்­தி­ரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்­ததும், வெங்­காயம், தக்­காளி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்­கவும்

.
பின் அதில் தக்­காளி கெட்சப் சேர்த்து கிளறி, உப்பு, மிளகாய் தூள், உலர்ந்த கற்­பூ­ர­வள்ளி இலை­களைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு ஒரு மைக்ரோ ஓவனில் வைக்­கும்­ப­டி­யான தட்டில், பிட்சா பேஸை வைத்து, அதன் மேல் வதக்­கிய கல­வையை பரப்பி வைத்து, முட்­டை­களை நீள­மாக நான்கு துண்­டு­க­ளாக்கி வைக்க வேண்டும்.
பிறகு அதன் மேல் சிறிது நறுக்­கிய வெங்­காயம், தக்­கா­ளியைத் தூவி விட வேண்டும்.பின் துரு­விய சீஸை தூவி, மேலே உலர்ந்த கற்­பூ­ர­வள்ளி இலைகள் மற்றும் சில்லி ப்ளேக்ஸை தூவி மைக்ரோ ஓவனில் 1 நிமிடம் அல்­லது தவா என்றால் மூடி வைத்து குறை­வான தீயில் 2 நிமிடம் வேக வைத்து து இறக்கி பரிமாறினால், முட்டை பிட்சா ரெடி

Loading...
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors