இட்லி மிளகாய்ப்பொடி|idli milagai podi recipe in tamil|podi vagaigal in tamil

Loading...

தேவையானவை: உளுத்தம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – அரை கப், பெருங்காயம் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – வறுக்க

idli milagai podi recipe ta
செய்முறை: வாணலியை அடுப்பிலேற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். ஆறிய பிறகு, உப்புசேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது நறநறப்பாக அரைக்கவும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள எடுப்பான காம்பினேஷன்.

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors