சிரகச் சட்னி|Jeera Chutney Recipe in tamil,Jeera Chutney cookingtips in tamil samayal kurippu

தேவையான பொருட்கள்:
புளி – 2 எலுமிச்சை அளவு
சீரகம் – 25 கிராம்
சர்க்கரை – 2 மேஜைக்கரண்டி
மிளகாய்தூள் – 2 மேஜைக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சமையல் எண்ணெய் – தேவையான அளவு

Jeera Chutney Recipe,Jeera Chutney cookingtips in tamil samayal kurippu

செய்முறை:
2 எலுமிச்சம் அளவு புளியை ஊற வைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 25 கிராம் சிரகத்தை வறுத்து இரண்டு மேஜைக்கரண்டி சர்க்கரையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். புளி கரைத்த தண்ணீருடன் அரைத்த சீரகம், சர்க்கரை, 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான அளவு உப்புத் தூள் கலந்து கொள்ளவும். மிதமான தீயில் இதை கொதிக்க வைத்து, கெட்டியானதும் இறக்கி ஆற விடவும். வாணலியில் சமையல் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி காய வைத்து இத்துடன் சேர்க்கவும். குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு உபயோகிக்கலாம்.

Loading...
Categories: Chutney Recipes Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors