Archive for July, 2016

2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும். உணவுக் கட்டுப்பாடு: முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற… என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது.   Read More ...

எண்ணெய் – 3 தேக்கரண்டி வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி உப்பு – சிறிது காளான் – 250 கிராம் தடித்த தேங்காய் பால் – 1 1/2 கப் முதலில் காளான்களை வெட்டி வைக்கவும். பின்   Read More ...

உளுந்து வடை (பெரியது) – 4, புளிக்காத தயிர் – 2 கப், உப்பு – தேவைக்கேற்ப. அலங்கரிக்க… ஓமப்பொடி அல்லது காராபூந்தி – 4 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு, மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், சீரக தூள் – 1/4 டீஸ்பூன். உளுந்து வடையை சூடு ஆறிய பின், அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து விட்டு,   Read More ...

வேகவைத்த முட்டை – 4 வெங்காயம் – 1 தக்காளி – 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மல்லிதூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி கரம் மசாலா – 1 தேக்கரண்டி கசூரி மேதி இலைகள் – 2 தேக்கரண்டி தடித்த தேங்காய் பால் –   Read More ...

சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது.   Read More ...

காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிஃப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம். முட்டைக்கோஸும் காலிஃபிளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும். மேலும் இவற்றில் வயலட் கலர் காலிஃபிளவரும் உண்டு. காலிஃப்ளவர் ஒரு குளிர்பிரதேச காய்கறி. இது குளிர்காலங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது. இத்தாலியில் அதிக அளவில் விளைவிக்கப்பட்ட காலிஃப்ளவரானது முதன்முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது.   Read More ...

தேவையான பொருட்கள்:- பேபி இட்லி – 50 (ஒரு ரூபாய் நாணயம் அளவு) மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – சிட்டிகை பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 பெரியது உப்பு – தேவையான அளவு கறிபேப்பிலை, மல்லித் தழை, கடுகு, சீரகம், எண்ணெய் தாளிக்க.   செய்முறை:- முதலில் அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் விட்டு, அதில் கடுகு,   Read More ...

ஆமணக்கு மிகச்சிறந்த எண்ணெய் வித்தாகும். இதிலிருந்து எடுக்கப்படுகின்ற விளக்கு எண்ணெயை யுனானி மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்றார்கள். ஆமணக்கு செடியின் விதைகள் கொட்டை முத்து எனப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன. குடிநீரில் ஆமணக்குச் செடியின் வேரைச் சேர்ப்பது வழக்கமாகும். அது போலவே, பல்வேறு விதமான தைலங்களிலும் இந்த வேரைச் சேர்ப்பார்கள். சளித் தொல்லை, ஜலதோஷம் நீங்கவும், காலை, மாலை இரு வேளைகளிலும்   Read More ...

பொதுவாக எங்கும் அழகாக இருக்க வேண்டும் என்பதே பலரது பெரிய கனவாக இருக்கும். இப்படி அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பலர் அடிக்கடி செயற்கையான கெமிக்கல் கலந்த பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அழகு செய்வதற்கு பல அழகு நிலையங்களும் இருக்கின்றன. ஆனால் அதற்கு நிறைய செலவாகும். அதிலும் கூந்தலை பராமரித்து அழகு செய்வதற்கு நிறையவே செலவாகும். ஆகவே அவ்வாறு கூந்தலை பராமரித்து நீளமாக, அழகாக, ஆரோக்கியமாக   Read More ...

எல்லா தரப்பு மக்களாலும் எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம். இதன் ஊட்டங்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன. ஆப்பிள் பழத்துடன் ஒப்பிடுகையில், ஆப்பிளைவிட பலமடங்கு சிறந்தது வாழைப்பழம். கார்போஹைட்ரேட் ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் உள்ளது. பாஸ்பரஸ் மூன்று மடங்கும் புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது.   Read More ...

மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில் மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம். மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான்.   Read More ...

இந்தியாவில் எண்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தலைவலி, காய்ச்சல் போல முதுகுவலியும் இருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது இருபது வயதிலிருந்து முப்பத்தைந்து வயது வரை உள்ளவர்கள்தான். அதுவும் குறிப்பாக பெண்கள்தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். இதனால் இவர்களின் ஆபீஸ் வேலை கெடுவதுடன், மனதளவிலும் பல பாதிப்புகளை அடைகிறார்கள். மனச்சோர்வு, ஒருவித அச்சம் இவர்களைத் தொற்றிக்கொள்கிறது. சமயத்தில் வாழ்க்கையே வெறுத்து விட்டதாகக் கூட முதுகுவலி வந்தவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அலுவலகத்திற்கு அதிகநாட்கள்   Read More ...

Recent Recipes

Sponsors